text/microsoft-resx 2.0 System.Resources.ResXResourceReader, System.Windows.Forms, Version=4.0.0.0, Culture=neutral, PublicKeyToken=b77a5c561934e089 System.Resources.ResXResourceWriter, System.Windows.Forms, Version=4.0.0.0, Culture=neutral, PublicKeyToken=b77a5c561934e089 Bitwarden கடவுச்சொல் நிர்வாகி Max 30 characters Bitwarden நிகழ்நிலையில் உங்களை பாதுகாக்கும் உள்நுழைவு & கடவுச்சொல் நிர்வாகி. Max 80 characters Bitwarden, Inc. 8Bit Solutions LLC இன் தாய் நிறுவனம். THE VERGE, U.S. NEWS & WORLD REPORT, CNET மற்றும் பலவற்றால் மீச்சிறந்த கடவுச்சொல் நிர்வாகி எனப் பெயரிடப்பட்டது. வரம்பற்ற கடவுச்சொற்களை வரம்பற்ற சாதனங்களுக்கிடையே எங்கிருந்தும் நிர்வகி, தேக்கு, பாதுகாத்துவை மற்றும் பகிர்க. Bitwarden வீட்டிலும் வேலையிலும் எங்குமுள்ளரோருக்குத் திறந்த மூல கடவுச்சொல் நிர்வகிப்பு அளிக்கிறது. அடிக்கடி பார்வையிடும் எல்லா வலைத்தளங்களுக்கும் பாதுகாப்பு தேவை அடிப்படையில் வலிய,தனித்துவ,சீரற்ற கடவுச்சொற்களை உருவாக்குக. மறையாக்கிய கோப்பு மற்றும் வெற்றுரை தகவல்களை Bitwarden Send நேரடியாக எவருக்கும் விரைவாக அனுப்புகிறது. நீங்கள் பாதுகாப்பாக கடவுச்சொற்களை சகபாடிகளுடன் பகிரும்வண்ணம் நிறுவனங்களுக்கு Bitwarden அணிகள் மற்றும் முனைவகத் திட்டங்கள் அளிக்கிறது. ஏன் Bitwarden தேர்வுசெய்வது: உலகத்தர மறையாக்கம் உம் தரவு பாதுகாப்பாகவும் தனிப்பட்டதாகவுமிருக்க மேம்பட்ட இறுதிக்கிறுதி மறையாக்கத்துடன் கடவுச்சொற்கள் காக்கப்பட்டுள்ளன (AES-256 நுண்மி, salted hashing, மற்றும் PBKDF2 SHA-256). சேரக்கட்டிய கடவுச்சொல் உருவாக்கி அடிக்கடி பார்வையிடும் எல்லா வலைத்தளங்களுக்கும் பாதுகாப்பு தேவை அடிப்படையில் வலிய,தனித்துவ,சீரற்ற கடவுச்சொற்களை உருவாக்குக. உலகளாவிய மொழிபெயர்ப்புகள் Bitwarden மொழிபெயர்ப்புகள் 40 மொழிகளிலுள்ளன மற்றும் வளர்கிறது, நம் உலக சமூகக்குழுவிற்கு நன்றி. குறுக்கியக்குத்தள செயலிகள் எந்த உலாவி,கைபேசி சாதனம், அல்லது மேசைத்தள OS முதலியவற்றிலிருந்தும் Bitwarden பெட்டகத்துடன் உணர்ச்சிவச தரவை காத்துப் பகிர்க. Max 4000 characters உங்கள் எல்லா சாதனதுக்குமான பாதுகாப்பான மற்றும் இலவச கடவுச்சொல் நிர்வாகி உம் எல்லா உள்நுழைவுகளையும் கடவுச்சொற்களையும் பாதுகாப்பான பெட்டகத்திலிருந்து நிர்வாகியுங்கள் தானாக வலிய, சீரற்ற, மற்றும் பாதுகாப்பான கடவுச்சொற்களை உருவாக்குங்கள் உம் பெட்டகத்தை கைரேகை, கடவெண் குறி, அ பிரதான கடவுச்சொல் கொண்டு பாதுகாத்திடு உம் வலை உலாவியிலும் பிற செயலிகளிலும் விரைவாக உள்நுழைவுகளைத் தன்னிரப்பு ஒத்திசைத்து உம் பெட்டகத்தை பல்வேறு சாதனங்களிலிருந்து அணுகு - தொலைபேசி - கைக்கணினி - மேசைத்தளம் - வலை